3rd phase

img

நாடாளுமன்ற தேர்தல்: இன்று 3 ஆம் கட்ட வாக்கு பதிவு

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.

;